மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!

50பார்த்தது
மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வு, மாணவர்களை வஞ்சிப்பதாகவும், அரசு பள்ளி மாணவர்களை MBBS படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்தி