அடகுக்கடையில் துளையிட்டு ₹1 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!

73பார்த்தது
அடகுக்கடையில் துளையிட்டு ₹1 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் உள்ள அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு சுமார் ₹1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து திருடர்கள் கைவரிசை. காவலாளி ஊருக்கு சென்ற நேரத்தை நோட்டமிட்டும், சிசிடிவி கேமராக்கள் செயல்படாததை கண்காணித்தும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தடயங்களை கைப்பற்றிய காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி