பெண் போலீஸுடன் கள்ளத்தொடர்பு.. ஆட்டோ டிரைவருக்கு அடி உதை

68பார்த்தது
பெண் போலீஸுடன் கள்ளத்தொடர்பு.. ஆட்டோ டிரைவருக்கு அடி உதை
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பின்னர் அந்த பெண் போலீஸ் ஏட்டு, ஆட்டோ டிரைவர் ஒருவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸுடன் உல்லாசமாக இருந்த ஆட்டோ டிரைவரை தனது நண்பர்களுடன் தேடிச்சென்று அவரை அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி