கொக்கைகனை தலை முடியில் பதுக்கிய பெண் வீடியோ

573பார்த்தது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.8.90 கோடி மதிப்புள்ள கொக்கைகன் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டு பெண் ஒருவர் பிடிபட்டார். விமான நிலைய சுங்கத்துறையினர் அப்பெண்ணை சோதனை செய்தபோது அவரது தலை முடி, உள்ளாடைகளில் மறைத்து கொக்கைகனை கடத்தி வந்துள்ளார். அப்பெண்ணை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி