வாட்ஸ்அப் பயன்படுத்த மொபைல் எண் தேவையில்லை!

71பார்த்தது
வாட்ஸ்அப் பயன்படுத்த மொபைல் எண் தேவையில்லை!
பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சத்தைக் கொண்டு வரவுள்ளது. தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பயனர் பெயரைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்ப புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது. புதிய நபருக்கு தங்கள் எண்ணைக் கொடுக்கத் தயங்குபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், பயனர் பெயரைக் கொடுக்கும்போது நமது நான்கு இலக்க பின் எண்ணையும் கொடுக்க வேண்டும். அதை நாமே உருவாக்கலாம்.

தொடர்புடைய செய்தி