இரவில் லேட்டாக தூங்கினால் இதய நோய் வரும்

59பார்த்தது
இரவில் லேட்டாக தூங்கினால் இதய நோய் வரும்
நம்மில் பலரும் இரவு 12 மணிக்கு மேல் தூங்குவதால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இரவு 10 மணிக்குள் தூங்கிவிட வேண்டும் எனவும் அதனால் பல நன்மைகள் கிடைக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் இரவு 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும். இதனால் இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் தாமதமாக தூங்குவதால் தான் இதய நோய் ஏற்படுகிறது என்றும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

தொடர்புடைய செய்தி