தவெக தலைமை அலுவலகம் பெயர் என்னாவ இருக்கும்?

85பார்த்தது
தவெக தலைமை அலுவலகம் பெயர் என்னாவ இருக்கும்?
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகத்தின் பெயர்கள்: திமுக- அண்ணா அறிவாலயம், அதிமுக- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை, காங்கிரஸ்- சத்தியமூர்த்தி பவன், பாஜக- கமலாலயம், விசிக- அம்பேத்கர் திடல், சிபிஐ- பாலன் இல்லம், சிபிஐ(எம்)- பி.ராமமூர்த்தி நினைவகம், நாதக- இராவணன் குடில். நடிகர் விஜய்யினுடைய தவெக-வின் கட்சி தலைமை அலுவலகத்தின் பெயர் என்னவாக இருக்கும் என கமென்ட் செய்யுங்கள்.

தொடர்புடைய செய்தி