நரம்பியல் நோய்க்கு தீர்வு தரும் 'வயாகரா'

82பார்த்தது
நரம்பியல் நோய்க்கு தீர்வு தரும் 'வயாகரா'
ஆண்களின் பாலுறவு செயல்திறனுக்காக தயாரிக்கப்படும் 'வயாகரா' மருந்து நரம்பு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாஸ்குலர் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் பிரச்சனைகளை வயாகரா மாற்றியமைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் வயாக்ரா குறித்து ஆய்வு நடத்தியது. வயாக்ரா மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி