விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன்

1008பார்த்தது
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன்
ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 10 ஆம் மற்றும் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வி விருது விழாவில் அசுரன் படத்தில் இடம் பெற்றுள்ள வசனத்தை மேற்கோள் கட்டி தளபதி விஜய் பேசினார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தளபதி விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், "சினிமாவில் நம்ம சொல்ற விஷயம் சமூகத்தில் பிரபலமான ஒருவரை சென்றடையும் போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி