சாலையோர தள்ளுவண்டி கடைகள் அகற்றம்: வியாபாரிகள் மறியல்!

60பார்த்தது
வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட 37 வது வார்டு சார்பணாமேடு பில்டர்பெட் சாலையோரம் சிலர் காய்கறி கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனை கண்டித்து, சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி