ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

76பார்த்தது
ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த அஸ்வந்த் என்ற நபர் நேற்று (அக் 8 ) காட்பாடியில் ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி