சூரிய கிரகணம்: 5 ராசியினருக்கு ஜாக்பாட்

65பார்த்தது
சூரிய கிரகணம்: 5 ராசியினருக்கு ஜாக்பாட்
மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். அதே நாளில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகண நாளில் சனிபகவான் இடமாற்றம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன்காரணமாக 5 ராசியினர் ராஜ வாழ்க்கை வாழ உள்ளனர். மேஷம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்கார்கள் பணமழையில் நனைய போகிறார்கள். மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தேக ஆரோக்கியமும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தொடர்புடைய செய்தி