காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்

63பார்த்தது
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்
உலக காசநோய் தினத்தையொட்டி நாட்டின் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட செய்தியில், "காசநோய் ஒழிப்பு என்பது தேசிய மற்றும் உலகளாவிய சவாலாக உள்ளது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களின் விளைவாக நமது நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. காசநோய் இல்லாத இந்தியாவை ஒன்றிணைந்து உருவாக்குவோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி