விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கும் AI தொழில்நுட்பம்

68பார்த்தது
விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கும் AI தொழில்நுட்பம்
ட்ரோன்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி AI அடிப்படையிலான சிஸ்டம்களை வைத்திருந்தால் வயல்களை நீங்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். இது விவசாயிகளுக்கு பயிர் ஆரோக்கியம் பற்றிய மதிப்பு மிக்க தகவல்களை வழங்கும். இதனால் தண்ணீர் எப்போது தேவை? உரம் எப்போது தேவை? பூச்சிக்கொல்லிகளை எப்போது பயன்படுத்த வேண்டும்? என அனைத்தையும் திறம்பட கையாள முடியும்.

தொடர்புடைய செய்தி