2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக முடியாது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். செய்தி சேனல் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்த பவன் கல்யாண், "ஒரே வருடத்தில் முதல்வர் ஆக முடியாது. என்டிஆர் செய்தது எல்லாம் ஒரு தடவை நடந்த அதிசயம். விஜய் நிறைய வருடம் உழைக்க வேண்டும். கொள்கையில் தெளிவு வேண்டும்" என விஜய்க்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.