பள்ளி வேன் விபத்து - 2 பேர் பலி

78பார்த்தது
கிருஷ்ணகிரி: டிராக்டர் மீது பள்ளி வேன் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழலையர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 4 வயது சிறுவன் ஹர்னிஷ், டிராக்டரில் பயணம் செய்த விஜயா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி