ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்

73பார்த்தது
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இவ்வாறு பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணாக செல்கின்றது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் விட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி