வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

77பார்த்தது
வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வட்டார வளர்ச்சித்துறை பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி