போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவோம்

70பார்த்தது
போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவோம்
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், போதை பொருட்களை அச்சமின்றி பயன்படுத்துவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது என சொன்னால் அது மிகையாகாது..! போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் இதில் ஈடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொடர்புடைய செய்தி