மாணவர்கள் மத்தியில் தீய பழக்கங்கள் ஏற்பட சினிமா காரணமா?

74பார்த்தது
மாணவர்கள் மத்தியில் தீய பழக்கங்கள் ஏற்பட சினிமா காரணமா?
தமிழ்நாட்டில் மாணவர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு அண்மை காலமாக அதிகரித்துள்ளது கவலையளிக்கும் வகையில் உள்ளது. போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் சினிமாக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சினிமாக்கள், மாணவர்கள் மத்தியில் தீய பழக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது.

தொடர்புடைய செய்தி