ஹேமா குழு அறிக்கை: மௌனம் கலைத்த மோகன்லால்..!

60பார்த்தது
ஹேமா குழு அறிக்கை: மௌனம் கலைத்த மோகன்லால்..!
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கேதான் இருக்கிறேன் என நடிகர் மோகன்லால் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "ஹேமா குழு அறிக்கையில் உள்ள புகார்களின் அடிப்படையில் 'அம்மா' சங்கத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான். ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்" என்று விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி