திருவண்ணாமலை திருப்பத்தூர் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி

76பார்த்தது
திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்து 4 மணி நேரத்திற்கு மேல் வராததால் காத்திருந்த பொதுமக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் திரும்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்வதற்கான பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாலும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அங்கு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது இருந்தபோதிலும் பேருந்து சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

அப்பொழுது அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில் தனியா பேருந்துகள் இதுவரை மூன்று நான்கு பேருந்துகள் சென்று விட்டது அரசு பேருந்து ஒன்று கூட வரவில்லை. தனியார் பேருந்துகள் நீண்ட தனியார் தொடர் பேருந்துகளாக இயக்கப்படுகிறது அந்த நேரத்தில் அரசு பேருந்துகள் சரியாக இயக்கப்படுவதில்லை ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் இதனால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பெரும் அவதிகளுக்கு ஆளாகி வருவதாகவும் அரசு பேருந்துகள் இல்லாததால் தனியா பேருந்துகளில் அதிக கட்டணத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்குள்ள பயணிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு போக்குவரத்து கழகம் கூடுதலான பேருந்து இயக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி