திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி ஆட்சியரிடம் வழங்கினர் அதனை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு துரையை சார்ந்த அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.