மோனலிசா இப்போ ரொம்ப பிஸி.. அடுத்த டிரிப் நேபாளம்

83பார்த்தது
மோனலிசா இப்போ ரொம்ப பிஸி.. அடுத்த டிரிப் நேபாளம்
மகா கும்பமேளாவில் மாலைகளை விற்று வந்த மோனலிசா சமூக ஊடகங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து அவர் பல நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார். இந்த மாதம் 26 ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறும் சிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க மோனலிசாவுக்கு அழைப்பு வந்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசா கலந்து கொண்டார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி