PMSHRI திட்டம் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் கருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கிறது. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அதிமுகவினரும் பரப்புகிறார்கள். பாஜக எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையை இங்கிருக்கும் அதிமுகவினர் செய்கின்றனர் என திமுக MP எம்.எம்.அப்துல்லா கூறியுள்ளார்.