ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

59பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சமூக நீதி நாள் உறுதி மொழியை மாவட்ட ஆட்சி தலைவர் தர்பகராஜ் தலைமையில், பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன். உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழிகளை அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகளும் எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி