திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த ரவிகுமார் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.