விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கைகால் வழங்கிய ஆட்சியர்

63பார்த்தது
விபத்தில் கால் இழந்த மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூபாய் 80, 400 மதிப்பிலான செயற்கை உபகரணம்.

திரும்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூபாய் 80 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தார்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் கண்ணன் மற்றும் துறையை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி