அதிக வேலைவாய்ப்பு - தமிழ்நாடு முதலிடம்!

57பார்த்தது
அதிக வேலைவாய்ப்பு - தமிழ்நாடு முதலிடம்!
அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் என ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகளும், ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 1.85 கோடி தொழிலாளர்களும் உள்ளதாக ஒன்றிய அரசின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி