தவெக மாநாடு - விஜய்யின் அதிரடி திட்டம்

60பார்த்தது
தவெக மாநாடு - விஜய்யின் அதிரடி திட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநட்டிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தவெக கட்சி முடிவெடுத்துள்ளது. மேலும், மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி