10.1 ஓவர்களில் 100 ரன்கள் - இந்திய அணி சாதனை

67பார்த்தது
10.1 ஓவர்களில் 100 ரன்கள் - இந்திய அணி சாதனை
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை சேர்த்திருந்தது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72 ரன்கள் குவித்தார்.

தொடர்புடைய செய்தி