அரசு வழங்கும் திருமண உதவித்தொகை

62பார்த்தது
அரசு வழங்கும் திருமண உதவித்தொகை
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களின் மகள்கள் திருமண செலவிற்கு அரசு திருமண உதவித்தொகையை வழங்குகிறது. அதற்கு, மணமகள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் என்றால் 5 வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

விவரங்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationswomen-welfare/marriage-assistance-schemes
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி