திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைகால் வழங்கிய ஆட்சியர்

57பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பாகராஜ் விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் 6 நபர்களுக்கு ரூ. 2 லட்சத்தி பதினான்கு ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். உடன் மாற்று திறனாளிகளின் நல அலுவலர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி