மாநாட்டு பணியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி மரணம்

81பார்த்தது
மாநாட்டு பணியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி மரணம்
விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில விஜய் நற்பணி இயக்க செயலாளர் சரவணன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (அக் 21) விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பியவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி