Air India விமானத்தில் பயணிக்காதீங்க.. காலிஸ்தான் தீவிரவாதி

51பார்த்தது
Air India விமானத்தில் பயணிக்காதீங்க.. காலிஸ்தான் தீவிரவாதி
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் இன்றுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், ”நவம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்” இந்த நாட்களில் ஏர் இந்திய விமானங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி