விராட் கோலியை தக்கவைக்கும் RCB அணி

74பார்த்தது
விராட் கோலியை தக்கவைக்கும் RCB அணி
IPL-ல் பெங்களூரு அணி விராட் கோலியை மட்டும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்ற நிலையில், கோலியை மட்டும் தக்க வைத்துவிட்டு மற்றவர்களை ஏலத்தில் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளது. அதைப்போல் குஜராத் டைடன்ஸ் அணியும் வேகப்பந்து வீச்சாளர் ஷமியை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் கில், ரஷீத் கான் ஆகியோரும் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி