தீபாவளி விடுமுறை: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

79பார்த்தது
தீபாவளி விடுமுறை: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு மறுநாள் (நவ.1) வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவித்தது. இந்நிரலையில், விடுமுறைக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. நவ 1ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து. இதனை ஈடு செய்யும் வகையில் நவ.9ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை அளிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி