தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

79பார்த்தது
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
Tamilnadu Cements Corporation Limited புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Mazdoor (Group D)
* காலிப்பணியிடங்ககள்: 01
* சம்பளம்: ரூ.8,085 முதல் ரூ.9,685 வரை
* கல்வி தகுதி: 10th
* வயது வரம்பு: 18 முதல் 37 வரை
* கடைசி நாள்: 03.11.2024
* தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
* கூடுதல் தகவல்களுக்கு: https://www.tancem.in/assets/careers/713404Notification%20and%20Application%20form.pdf

தொடர்புடைய செய்தி