அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர், அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் எண்ணி முடிக்கப்பட்டு ஆட்சியர் வளர்மதி முன்னிலையில் ஆற்காடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.