ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் வரும் மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.