ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

82பார்த்தது
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு https: //www. msmeonline. tn. gov. in/uyegp இணையத்திலும் 04172-270111/270222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி