ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், டி. என். பி. எஸ். சி. குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை deoranipet. studycircle@gmail. com இணையதளத்தில் தெரிந்து கொள்ளளாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.