DeepSeek செயலிக்கு தடை விதித்த வடகொரியா

51பார்த்தது
DeepSeek செயலிக்கு தடை விதித்த வடகொரியா
சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek செயலிக்கு வடகொரியா அரசு தடை விதித்துள்ளது. தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை, கணக்கில் எடுத்து கொள்ளத் தவறியதை தொடர்ந்து தென் கொரிய அரசின் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே, இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்கள், தற்காலிக தடை தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி