கம்மியான விலையில் சாம்சங் 5G போன் அறிமுகம்

60பார்த்தது
கம்மியான விலையில் சாம்சங் 5G போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனமானது உலக மொபைல் சந்தையில் மிக பிரபலமான நிறுவனமாகும். இந்நிலையில், இந்த நிறுவனம் தனது மலிவான 5G ஸ்மார்ட்போனான Galaxy F06 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,499 இல் தொடங்குகிறது. இந்தியாவில் 5G நெட்வொர்க் இப்போது வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த புதிய மொபைலின் மூலம் சாம்சங் வாடிக்கையாளர்களிடையே பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி