நாயை இரும்பு கம்பியால் அடித்த தூய்மை பணியாளர்

61பார்த்தது
நாயை இரும்பு கம்பியால் அடித்த தூய்மை பணியாளர்
திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்தது. இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலான நிலையில் காமராஜரை பணி நீக்கம் செய்து மன்னச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி