ராணிப்பேட்டை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்!

66பார்த்தது
ராணிப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காமராஜர் குறித்து அரசு பள்ளி மாணவிகள் சஞ்சனா மற்றும் மித்ரா ஆகியோர் இணைந்து சிறப்பு பாடல்களை பாடி அசத்தினர்.

பின்னர் மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
Job Suitcase

Jobs near you