இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

80பார்த்தது
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் +972 547520711; +972 543278392 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காசா, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி