பச்சை மற்றும் மஞ்சள் வாழைப்பழம்... இதயத்திற்கு எது சிறந்தது?

67பார்த்தது
பச்சை மற்றும் மஞ்சள் வாழைப்பழம்... இதயத்திற்கு எது சிறந்தது?
பச்சை மற்றும் மஞ்சள் வாழைப்பழம் என இரண்டிலும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை செய்கிறது. 2 மஞ்சள் வாழைப்பழத்தை மசித்து சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க உதவும். பச்சை வாழைப்பழம் வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

தொடர்புடைய செய்தி