அம்மூர் பேரூராட்சியில் C. S. I. தூய பேதுரு ஆலயம் திறப்பு விழா

67பார்த்தது
அம்மூர் பேரூராட்சியில் C. S. I. தூய பேதுரு ஆலயம் திறப்பு விழா
ராணிப்பேட்டை, வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சியில் C. S. I. தூய பேதுரு ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S. M. சுகுமார் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர், W. S. வேதகிரி அம்மூர் பேரூராட்சி செயலாளர் தினகரன் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி