10, +2 படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

51பார்த்தது
10, +2 படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
Institute of Wood Science and Technology (IWST) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Library Information Assistant, Lower Division Clerk & MTS
* காலியிடங்கள்: 17
* கல்வி தகுதி: 10, +2, Bachelor’s degree in Library Science.
* வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.18,000 முதல் ரூ.1,12,400 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 03.01.2025
* மேலும் விவரங்களுக்கு: https://iwst.icfre.gov.in/docs/Recruitment%20Notification%20(LIA,%20LDC,%20MTS).pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி